Tamil words (health)
Showing 32 entries.
Entry | Simple meaning |
---|---|
ஆரோக்கியம் ✏️ (ārōkkiyam) |
health |
இருமல் ✏️ (irumal) |
cough |
ஊசி ✏️ (ūsi) |
needle; injection |
ஒவ்வாமை ✏️ (ovvāme) |
allergy |
காய்ச்சல் ✏️ (kāyccal) |
fever |
குறட்டை ✏️ (kuraʈʈe) |
snore, snoring |
குளிர் ✏️ (kuɭir) |
coldness; shivering |
குளிர் ✏️ (kuɭir) |
feel cold or cool verb (-ந்த்-, -கிற்-, -வ்-) health |
சடலம் ✏️ (saɖalam) |
corpse |
செரிமானம் ✏️ (serimānam) |
digestion |
தழும்பு ✏️ (taʐumbu) |
scar |
தாகம் ✏️ (dāgam) |
thirst |
தும்மல் ✏️ (tummal) |
sneeze |
தூக்கமின்மை ✏️ (tūkkaminme) |
insomnia |
தூக்கம் ✏️ (tūkkam) |
sleep |
தூங்கு ✏️ (tūṅgu) |
sleep verb (-இன்-, -கிற்-, -வ்-) health |
நோய் ✏️ (nōy) |
disease, sickness, illness |
பசி ✏️ (pasi) |
hunger |
பசி ✏️ (pasi) |
have hunger verb (-த்த்-, -க்கிற்-, -ப்ப்-) health |
புண் ✏️ (puɳɳu) |
sore, injury |
மருத்துவம் ✏️ (maruttuvam) |
medicine |
மருந்து ✏️ (marundu) |
medicine |
மாத்திரை ✏️ (māttire) |
tablet, pill |
வயிற்றுப்போக்கு ✏️ (vayittuppōkku) |
diarrhea |
வலி ✏️ (vali) |
ache, pain |
வலி ✏️ (vali) |
hurt verb (-த்த்-, -க்கிற்-, -ப்ப்-) health |
வாந்தி ✏️ (vāndi) |
vomiting |
விக்கல் ✏️ (vikkal) |
hiccup |
விக்கு ✏️ (vikku) |
hiccup verb (-இன்-, -கிற்-, -வ்-) health |
வியாதி ✏️ (viyādi) |
illness, disease |
விஷம் ✏️ (viʂam) |
poison |
வைத்தியர் ✏️ (vaittiyar) |
physician, doctor |